விழியீர்ப்பு விசை

புவியீர்ப்பு விசையில் எப்போதாவது தான் தவறி விழுந்திருக்கிறேன்…

ஆனால் உன் விழியீர்ப்பு விசையில் எப்போதும் தவறாது விழுந்துகொண்டிருக்கிறேன்…

– தபு சங்கர்

#படித்ததில்பிடித்தது