சாபவிமோசனம்

ஆயிரம் ஆண்டுகள் தவமுமில்லை

தவமிருக்க நான் முனிவனுமில்லை

ஈரேழு ஆண்டுகள் வனவாசமில்லை

ஆனாலும் உன் குரல் கேட்ட நொடி என் வாழ்கை சாபவிமோசனம் அடைவதேனோ ?